She just want to write something... Hope you don't mind it ...!
Friday, August 22, 2008
தயார்
ஒரு நாள் ...... என் கனவுகள் நனவாகும் என் ஆசைகள் நிறைவேறும் என் துன்பங்கள் தொலைந்துபோகும் என் குழப்பங்கள் தெளிவாகும் என்றால் நான் இன்னும் வாழ தயார் ....! இல்லையேல் நான் என்னும் போராடவும் தயார் ....!