She just want to write something... Hope you don't mind it ...!
Saturday, August 9, 2008
உனக்கு தெரியும்
இதயத்தில் இருக்கும் என் சந்தோசத்தை விழிகளால் விளங்கி கொள்ள உன்னால் மட்டும் தான் முடியும் ஏன் என்றால் என் இதயத்தை விழிகளால் பார்க்க உனக்கு மட்டும் தான் தெரியும் ............!