இந்த கிறுக்கலுக்கு பெயர் கவிதையா ....!!!??
She just want to write something... Hope you don't mind it ...!
Monday, December 21, 2009
களைத்துப் போய்விட்டேன்
எதையுமே ஒருதடவையில் சொல்லி நம்பாதவர்களை
ஒரு கேள்விக்கு இன்னொரு கேள்வி கேட்பவர்களை
தவறுகளும் யதார்த்தம் என்று ஏற்காதவர்களை
பார்த்து பார்த்து.......
நான் களைத்துப் போனேன் .......
Tuesday, December 1, 2009
லண்டனில்
எழுத யோசித்து கைகள் வைக்கும் போது
கைகள் விறைத்துப்போகிறது......
சிரிக்க யோசித்து உதட்டை பிரிக்கும் போது
உதட்டில் ரத்தம் கசிகிறது ......
நடக்க யோசித்து கால்கள் வைக்கும் போது
கால்கள் மடிய மறுக்கிறது ....
ஒன்றும் வேண்டாம் என்று படுக்க நினைக்கும் போது
கட்டில் குளிர்கிறது ......!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)